அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா

amit-shah-69089-25-1488042469js

டெல்லி: முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைந்தார். கட்சி தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜக வில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>