அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்: போராட்டக்குழு

17093176_611168439081527_1247943880_o_16408

சென்னை: அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று அத்திக்கடவு போராட்டக்குழு கூறியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக அத்திக்கடவு திட்டத்துக்காக போராடி வருவதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலவரை சந்தித்த பின் அத்திக்கடவு போராட்டக்குழு இதனை தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>