அக்.23ல் பஸ் ஸ்டிரைக்

போக்குவரத்து கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 23ம் தேதியிலிருந்து காலவரையற்ற போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
tnbus_jakkamma

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சருக்கு வேலைநிறுத்த அறிவிப்பை கடிதம் மூலமாக வழங்கியுள்ளனர்.

இதுவரை வழங்கப்படாத 7000 கோடி தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் நிதியை உடனடியாக திரும்பி தரும்படியும் ஊதிய உயர்வுப் பிரச்சினை தொடர்பாக 2018 ஜனவரி மாதம் நடைபெற்ற வேலைநிறுத்தத்தையொட்டி தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் கைவிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்தும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

இதன் மீது வரும் 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் போக்குவரத்து துறை சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தொமுச பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>